cpim ml

img

இஸ்ரேலை கண்டித்து 20-ஆம் தேதி சென்னையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்தி வரும்  இனப்படுகொலை தாக்குதலைக் கண்டித்து சென்னையில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.